அதிமுக மறுப்பு

img

தமிழில் தபால் தேர்வுக்காக தீர்மானம் திமுக வலியுறுத்தல்: அதிமுக மறுப்பு

தமிழில் தபால் தேர்வு நடத்த  மத்திய அரசை வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக வலியுறுத்தியது.